×

விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்கள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும்: ஜான் தாமஸ் பேட்டி

சென்னை: விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்கள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கொரோனா குறைந்ததும் நடைமேடை டிக்கெட் ரூ.50லிருந்து மீண்டும் ரூ.10ஆக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : John Thomas , Southern Railway
× RELATED கொரோனா கட்டுக்குள் வராததால்...