ராமநாதபுரம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் திணைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியை ஏற்கனவே ஆய்வு செய்த வழக்கறிஞர் மீண்டும் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories:

More
>