ராமநாதபுரம் அருகே இருதரப்பு பிரச்னையை விசாரித்த எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மங்கலத்தில் இருதரப்பு பிரச்னையை விசாரித்த எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. விசாரணை நடத்தியபோது மலைராஜ் என்பவர் அரிவாளால் வெட்டியதில் எஸ்.ஐ.தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்துள்ளார்.

Related Stories:

More