லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி, பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள் தர்ணா

உ.பி.: லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி, பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பதாக ராகுல் காந்தி, பூபேஷ் பாகல், சரஞ்சித் சிங் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>