சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் எஸ்.பி. சக்திகணேசன் தலைமையிலான குழு திடீர் ஆய்வு மேற்கொண்டரில் புகையிலை பொருட்கள் சிக்கியுள்ளது.

Related Stories:

More
>