×

உ.பி. மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்மாநில அரசு அனுமதி..!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க கட்சி சார்பில் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : UP ,government ,Lakhimpur , UP State, Lakhimpur, Permission
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...