திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய உத்தரவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பயிர்ப்பதிப்பு பற்றி செய்தி வெளியான நிலையில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

More
>