×

அதிமுக தொடங்கிய 50-வது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாடுங்கள்.: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

சென்னை: அதிமுக தொடங்கிய 50-வது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாடுங்கள் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூறியுள்ளனர்.  வெற்றியைத் தாங்கி நிற்கும் கட்சி கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி சிறப்பிக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Volunteers Celebrate 50th Anniversary of AIADMK Launches: OBS-EPS
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...