அதிமுக தொடங்கிய 50-வது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாடுங்கள்.: ஓபிஎஸ்-ஈபிஎஸ்
01:47 pm Oct 06, 2021 |
சென்னை: அதிமுக தொடங்கிய 50-வது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாடுங்கள் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூறியுள்ளனர். வெற்றியைத் தாங்கி நிற்கும் கட்சி கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி சிறப்பிக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags : Volunteers Celebrate 50th Anniversary of AIADMK Launches: OBS-EPS