நீட் தேர்வுக்கு எதிரான ஏ.கே.ராஜனின் பரிந்துரைகள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பிப்பு

திருவனந்தபுரம்: நீட் தேர்வுக்கு எதிரான ஏ.கே.ராஜனின் பரிந்துரைகள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஏ.கே.ராஜனின் பரிந்துரைகளை டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி அளித்துள்ளார்.

Related Stories: