சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாமிநாதன் மீது ஊழல் வழக்குப்பதிவு!!

சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாமிநாதன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பதிவாளர் அங்கமுத்து மீதும் லஞ்சஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிந்துள்ளது.

Related Stories:

More
>