பொன்னேரி அரசு கலைக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி அரசு கலைக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் அரசு கலைக் கல்லூரிகளை அமைக்கவும் வலியுறுத்திகின்றனர்.

Related Stories:

More
>