லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி பயணம்

டெல்லி: லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி புறப்பட்டார். ராகுல்காந்தி லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேசப் போலீசார் அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி விவசாயிகளை சந்திக்க ராகுல்காந்தி புறப்பட்டார்.

Related Stories:

More
>