அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி முறையீடு

மதுரை: அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முறையீடு செய்துள்ளார். முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற கிளையில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

More
>