கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவ்வரிசி உற்பத்தியில் வேதிப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரி நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories:

More
>