×

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 7,100 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 7,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து 11,427 கனஅடியும் நீர் திறப்பு 3,600 கனஅடியும் உள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 4,221 கனஅடியும் நீர் திறப்பு 3,500 கனஅடியுமாக உள்ளது.


Tags : Capini Dams , Kabini dam, water, opening
× RELATED கர்நாடகவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி...