தூத்துக்குடியில் குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி: திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் 15-ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது. மேலும், 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 7 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>