அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரிக்கிறது.: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாயிகள் சொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. மேலும் ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

More
>