×

அக்.8-ல் சினிமா துறையினரை சந்தித்து பேசுகிறார் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்

சென்னை: சென்னை பிலிம்சேம்பரில் அக்.8-ல் சினிமா துறையினரை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசுகிறார். தமிழ் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Union Home ,Minister ,L. Murugan , Union Home Minister L. Murugan will meet the film industry on Oct. 8
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...