9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எந்த அசம்பாவிதம் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக  மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>