நெல்லை மாவட்டத்தில் மேலபுத்தநேரி வாக்குச்சாவடி அருகே வெளிமாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலபுத்தநேரி வாக்குச்சாவடி அருகே வெளிமாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாக்குசேகரிப்பதாக வந்த புகாரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: