சிறுமிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 2 பேர் போக்சோவில் கைது

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை சிறுமியிடம் ஆன்லைனில் அறிமுகமாகி ஆபாச வீடியோக்கள் அனுப்பிய ஆறுமுகம், மஹாராஜா கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: