×

1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: 1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் முன்னேற்பாடுகள் குறித்து அக்.12-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Minister Love Magesh , Opening of 1st to 8th class schools: Minister Anbil Mahesh advised
× RELATED உடல் உறுப்பு தானம் செய்துள்ள...