வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.15 உயர்வு: சென்னையில் ரூ.915.50-க்கு விற்பனை

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டருக்கு 15 ரூபாய் உயர்த்தியுள்ளன. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக உள்ளது.

Related Stories: