×

ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 91 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு 91 ரன்களை வெற்றி இலக்காக  ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. 91 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL D20 ,Rajasthan ,Mumbai team , MIvsRR
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்