சிவகங்கை அருகே மழையால் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது

சிவகங்கை: திருப்புவனத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவிகளுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 9 - 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடப்பதால் குறைந்த அளவே மாணவிகள் வந்திருந்தனர்.

Related Stories: