×

கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 349 கோயில்களில் இருந்து 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படுகிறது.


Tags : CM ,Q. ,Stalin , Chief Minister MK Stalin has launched a scheme to provide monthly incentives to temple bald workers
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...