உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பானையை திரும்ப பெறுவதாக புதுவை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுவை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பானையை திரும்ப பெறுவதாக புதுவை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பட்டியல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வார்டு குளறுபடிகளை சரி செய்து புதிய அறிவிப்பானை வெளியிட புதுவை மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

More
>