நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகி விட்டது.: உச்சநீதிமன்றம் வேதனை

டெல்லி: நாட்டில் மருத்துவப் படிப்புகள் முழுமையாக வணிகமயமாகி விட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான நீட் பாடத் திட்டத்தை கடைசி நேரத்தில் மாற்றியதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவப் படிப்புக்கு நல்லதாக தெரியவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>