உ.பி.யில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல்

டெல்லி: உ.பி.யில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் இருவர் மனுதாக்கல் செய்துள்ளனர். 

Related Stories:

More
>