லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தர்ணா

உ.பி.: லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். சித்தாப்பூரில் தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>