லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்.: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்று ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>