பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு கடத்தவிருந்த அரிசியை கீரம்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் கைப்பற்றிய நிலையில், 3 பேரை கைது செய்துள்ளனர்.

Related Stories:

More
>