×

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். வங்கக்கடலில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai , Moderate rain likely in most parts of Chennai: Interview with Director, Meteorological Center
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...