மதுரையில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரையில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>