தஞ்சை மாவட்டத்தில் 3 நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.: முதுநிலை மேலாளர்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் 3 நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று முதுநிலை மேலாளர் கூறியுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி தஞ்சையில் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: