பவானிசாகர் அணை இந்த ஆண்டில் 2வது முறையாக 102 அடியை எட்டியது.!

சேலம்: 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை இந்த ஆண்டில் 2வது முறையாக 102 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 4,600 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அருகே உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>