சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தனிப்பிரிவில் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் மக்கள், ஊழியர்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார்.

Related Stories:

More
>