வேலூர் மாவட்டம் திருவலம் அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ளிபுத்தூரில் மின்சாரம் தாக்கி ஜெயபிரகாஷ், அஷ்வினி தம்பதி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>