டாஸ்மாக் கடைகளை அடைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டம்

சென்னை: டாஸ்மாக் கடைகளை அடைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் கொல்லப்பட்டத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>