உ.பி.யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றவர்களை உடனே கைது செய்ய வருண்காந்தி கோரிக்கை

உ.பி: உ.பி.யில் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றவர்களை உடனே கைது செய்ய வருண்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட காரின் உரிமையாளரை போலீஸ் கைது செய்ய பாஜகவை சேர்ந்த வருண் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

More
>