அஞ்சல்துறை சேமிப்பு படிவங்களில் இருந்து தமிழ் நீக்கம்: சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு

சென்னை: அஞ்சல்துறை சேமிப்பு படிவங்களில் இருந்து தமிழ் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு கூறியுள்ளார். பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் பணவிடை படிவங்கள் தமிழிலும் இருந்ததன. அஞ்சல்துறை சேமிப்பு படிவங்களில் தமிழ் மீண்டும் இடம்பெற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More