×

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா'ஸ் துணிக்கடை, உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடை, உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி. நிதி நிறுவனம் ஆகிய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.


Tags : Pachaiyappa ,Kanchipuram , Pachaiyappa's clothing store in Kanchipuram, income tax inspection at the homes of the owners
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...