வேலூர் முன்னாள் ஆவின் நிறுவன அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

வேலூர்: வேலூர் முன்னாள் ஆவின் நிறுவன அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கியதில் ரூ.1.69 கோடி ஆவின் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>