×

ஐபிஎல்2021 டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல்2021 டி20 தொடரில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Tags : IPL2021 T20 ,Delhi team ,Chennai , IPL 2021 T20: Delhi won the match by 3 wickets against Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...