ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் டி20 தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி நிர்ணயித்த 137 ரன்களை 19.4 ஓவர்களில் இலக்கை தாண்டியது.

Related Stories:

More
>