×

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷுக்கு தங்கப்பதக்கம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை சுரேஷ் வென்றுள்ளார். ஜூனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்றார்.

Tags : Suresh ,Uzbekistan , Mr world
× RELATED பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் கூல்...