×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த'படத்தின் முதல் பாடல் வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது. டி.இமான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலை வெளியிட்டது அண்ணாத்த படக்குழு. அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

Tags : Rajinikant ,Sun Pictures , annaatthe
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...