சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகரன் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், எல்லை பகுதிகளில் நிலவும் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

More
>