மயிலாப்பூர் பகுதியில் அக்டோபர் 5-ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: மயிலாப்பூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 05.10.2021, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர்/மயிலாப்பூர்/வள்ளுவர் கோட்டம் , சென்னை-34 என்ற முகவரியில் நடைபெறும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/மத்திய சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: